Enthan Kanmalaiyae ummai song lyrics – எந்தன் கன்மலையே உம்மை
Enthan Kanmalaiyae ummai song lyrics – எந்தன் கன்மலையே உம்மை
Scale : G Major Tempo : 90 Style : 6/8
எந்தன் கன்மலையே உம்மை போற்றுகிறேன்
என் வாழ்நாள் எல்லாம் உம்மை துதித்து மகிழ்வேன்
என் ஜீவிய காலம் உம் சித்தம் செய்வேன்
நட்கிரியை பெற ஓடிடுவேன்
நான் அல்ல என்னில் இயேசு வாழ்கின்றார்
ஒரு போதும் தள்ளாமல் அணைக்கின்றார்
உலகப் பாடுகள் என்னை சூழ்ந்தாலும்
அவர் அன்பினால் நான் சோர்வு அடைவதில்லை – (2)
என் ஜீவிய காலம் உம் சித்தம் அறிவேன்
உம் சித்தம் அறிந்து உமக்காய் வாழ்வேன்
உம் சித்தம் செய்து ஆத்துமாக்களை மீட்பேன்
ஓட்டத்தை முடித்து ஜீவ கிரீடம் பெறுவேன்
நீர் வரும் போது மாசற்றவனாய்
உமது மடியில் சாய்ந்து மகிழ்ந்திடுவேன்
உம் அன்பு என்னை போக விடுவதில்லை
உம்மை விட்டால் நான் யாரிடம் செல்வேன் – (2)
ஆத்தும பாரம் என்னில் பற்றி எரிய
ஒரு எழுப்புதல் தீயை என்னில் ஊற்றிவிடுமே
பெந்தேகோஸ்தே நாளில் தந்த அக்கினியை போல
இன்று எனக்குள் எரிய ஆத்தும பாரம் தாருமே
உந்தன் சித்தம் என்னை போக விடுவதில்லை
உம்மை விட்டால் நான் யாரிடம் செல்வேன்
என்ன பாடுகள் என்னை சூழ்ந்தாலும்
உம் சித்தம் செய்து முடித்திடுவேன் – (2)
எந்தன் கன்மலையே உம்மை போற்றுகிறேன்
என் வாழ்நாள் எல்லாம் உம்மை துதித்து மகிழ்வேன்
என் ஜீவிய காலம் உம் சித்தம் செய்வேன்
நட்கிரியை பெற ஓடிடுவேன்
உம்மை விட்டால் நான் யாரிடம் செல்வேன்
உம் அன்பு என்னை போக விடுவதில்லை
உம்மை விட்டால் நான் யாரிடம் செல்வேன் – (2)
Enthan Kanmalaiyae ummai Song Lyrics in Tanglish and English
Enthan Kanmalaiyae ummai pothrukiraen
En vaalnaalellam ummai thuthithu magilvaen
En jeeviya kalam um sitham seivaen
Natkriyai pera oodiduvaen
Naan alla ennil yesu vaalkirar
Oru pothum thalamal annaikindrar
Oolaga paadugal ennai soolthaalum
Avar anbinal naan soorvu adaivathillai – (2)
En jeeviya kalam um sitham arivaen
Um sitham arinthu ummakai vaalvaen
Um sitham seithu aathumaatkalai meetpaen
Ootathai mudithu Jeeva kridam peruvaen
Neer varum podhu maasatravannai
Umathu madiyil saainthu magilthiduvaen
Um anbu ennai poga viduvathillai
Ummai vitaal naan yaridam selvaen – (2)
Aathuma paaram ennil paari yaeriya
Oru eluputhal theeyai ennil ootrividumae
Penthegosthae naalil thantha akkiniyai pola
Indru enakul yeriya aathuma paaram thaarumae
Unthan sitham ennai pooga viduvathillai
Ummai vital naan yaaridam selvaen
Enna paadugal ennai soolthaalum
Um sitham seithu mudithiduvaen – (2)
Enthan Kanmalaiyae ummai pothrukiraen
En vaalnaalellam ummai thuthithu magilvaen
En jeeviya kalam um sitham seivaen
Natkriyai pera oodiduvaen
Ummai vitaal naan yaridam selvaen
Um anbu ennai poga viduvathillai
Ummai vitaal naan yaridam selvaen – (2)
Enthan Kanmalaiyae ummai Song Chord Chart
GM7 C
எந்தன் கன்மலையே உம்மை போற்றுகிறேன்
DM7 C /D G
என் வாழ்நாள் எல்லாம் உம்மை துதித்து மகிழ்வேன்
G. Caug/C C
என் ஜீவிய காலம் உம் சித்தம் செய்வேன்
CM7 C
நட்கிரியை பெற ஓடிடுவேன்
B Am D Em
நான் அல்ல என்னில் இயேசு வாழ்கின்றார்
CM7 Bm7 G
ஒரு போதும் தள்ளாமல் அணைக்கின்றார்
G E/F Am7
உலகப் பாடுகள் என்னை சூழ்ந்தாலும்
Am7 DM7 G
அவர் அன்பினால் நான் சோர்வு அடைவதில்லை – (2)