Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே
Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே
- என் முழு உள்ளம் இயேசுவை பாடும்
என்றென்றும் ஸ்தோத்தரிக்கும்
அவர் செய்த நன்மைகள் யாவையும் சொல்லியே
என் உள்ளம் என்றென்றும் போற்றும்ஆத்துமா பாடிடுதே ஆத்தும நேசர் இயேசுவையே துதித்திடும் என் உள்ளம் என்றும் போற்றிடும் என் உள்ளம் என்றும்
- சிறகுகளாலே என்னை மூடிக்கொண்டார்
செட்டைகளால் அணைத்துக்கொண்டார்
வேடனின் கண்ணியில் சிக்கிடாது காத்திட
என்னை சுற்றி வேலி அடைத்தார் - தாழ்மையுள்ள உள்ளம் தேவனையே பாடும்
பாடிப்பாடி மகிழ்ந்திருக்கும்
வாழ்வு தந்த தேவனை வாழவைக்கும் ராஜனை
வாழ்த்திப் பாடி மகிழ்ந்திருக்கும் - முகமுகமாக நேசரை காண்பேன்
நித்தியமாம் மோட்ச வீட்டிலே
பாவங்களும் இல்லையே பாரங்களும் இல்லையே
பரலோக இராஜ்ஜியத்திலே
En mulu Ullam yesuvai paadum song lyrics in tamil , Aarathanai Aaruthal Geethangal 15th Vol