Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு
Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு
வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்
ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்
நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காக
நான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக
வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்
ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்
வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்
ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்
- என் அலங்காரம் தலையீற்று காளையின்
அலங்காரத்தைப் போல் கர்த்தர் மாற்றுவீர் - ஆதி பர்வத திரவியங்கள் தருவீர்
நித்திய மலையின் அரும்பொருள்கள் தருவீர் - அருமையான ஆசீர் நிறைவாய் தருவீர்
ஆயிரம் மடங்காய் என்னை பெருகச் செய்வீர் - வானத்தின் செல்வங்களெல்லாம் தருவீர்
ஆழத்தின் ஊற்றுகள் எல்லாம் திறப்பீர்
வானத்தின் செல்வங்கள் எல்லாம் தந்திடுவீர்
ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்
நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காக
நான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக
முட்செடியில் எழுந்தவரின் தயவு,
என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக
Vaanaththin Selvangalellaam thanthiduveer song lyrics