Neero Marathavaar song lyrics – நீரோ மாறாதவர்

Deal Score0
Deal Score0

Neero Marathavaar song lyrics – நீரோ மாறாதவர்

நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)

நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)

Stanza1

1.காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் கனவுகள் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் -நீரோ

  1. சட்டங்கள் மாறலாம் திட்டங்கள் மாறலாம் உலகமே மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் -நீரோ
  2. நண்பர்கள் மாறலாம் சொந்தங்கள் மாறலாம் நம்பினோர் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர். -நீரோ
Jeba
      Tamil Christians songs book
      Logo