Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன்
Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன்
அப்பாவை பாடுவேன் அன்போடு பாடுவேன் ஜீவன் உள்ளவரை பாடுவேன் இயேசுவை ஜீவன் உள்ளவரை பாடுவேன் -2
ஜெயித்தாரே ஜெயம் தருவாரே ஆண்டு முழுவதும் ஜெயத்தை தருவாரே -இந்த
ஆண்டு முழுவதும் தருவாரே
- ஜெப ஜீவியத்தில் ஜெயம் தருவாரே உபவாசத்தில் முன்னேற செய்வாரே -2 கிருபையின் மழையை பொழிவாரே புது பெலத்தோடு எழும்பவும் செய்வாரே -2
- உலகத்தை ஜெயிக்க பெலன் தருவாரே
ஆவியின் பெலத்தோடு துதிக்க செய்வாரே -2
எழுப்புதல் மேகம் இன்று தோன்றிடுமே
தேசம் கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுமே -2 - ஊழியத்தில் உயர்வைத் தருவாரே
சபையை மந்தையாய் பெருகவும் செய்வாரே -2
அற்புதங்கள் அடையாளங்கள் நடந்திடுமே
நாம் வருகையில் இயேசுவை சந்திப்போமே -2