Yesuvai poal yaarum illaiyae song lyrics – இயேசுவைப் போல் யாரும் இல்லையே

Deal Score0
Deal Score0

Yesuvai poal yaarum illaiyae song lyrics – இயேசுவைப் போல் யாரும் இல்லையே

இயேசுவைப் போல் யாரும் இல்லையே
என் இயேசுவைப் போல் யாரும் இல்லையே…..

அன்பானவர் அழகானவர் அவர் சாரோனின் ரோஜா

உந்தனின் கண்கள் புறாவின் கண்கள்
உந்தனின் தலை முடி தங்க சுருலே -அன்பானவர்….

உந்தனின் இடக்கரம் என் தலை தாங்கும்
உந்தனின் வலக்கரம் என்னை அணைக்கும்- அன்பானவர்…

தேனிலும் மதுரம் உந்தனின் நேசம் தெவிட்டாத பேரன்பின் அமுதமே -அன்பானவர்

Jeba
      Tamil Christians songs book
      Logo