Maranatha seekkiram vaarum tamil Christian song lyrics – மாரநாதா சீக்கிரம் வாரும்

Deal Score0
Deal Score0

Maranatha seekkiram vaarum tamil Christian song lyrics – மாரநாதா சீக்கிரம் வாரும்

மாரநாதா சீக்கிரம் வாரும் மா

ஜீவனுக்குள் போகிற வாசல் நீங்க
என் தெய்வமே என் இயேசுவே
மரணம் இல்லை கண்ணீர் இல்லை
வியாதி இல்லை வேதனை இல்லை

மாரநாதா மாரநாதா அல்லேலூயா அல்லேலூயா

வேதனை நெருக்கங்கள் சூழ்ந்தாலும்
தோல்விகள் ஏமாற்றம் வந்தாலும்
பசியும் வருத்தங்கள் இருந்தாலும்
தடுமாற்றம் அவமானம் நிகழ்ந்தாலும்
எனக்காகவே பாடுகளை சிலுவையிலே சுமந்தீரே
என்னை அழைத்து செல்ல வருவீரே
பிதாவோடு இருக்க செய்வீரே

மாரநாதா மாரநாதா அல்லேலூயா அல்லேலூயா

நம்பிய மனிதரால் தள்ளப்பட்டேன்
பெலனே இல்லாமல் நன் தவித்தேன்
தனிமையில் நான் கலங்கி நின்றேன்
வழியது தெரியாமல் காணப்பட்டேன்
எனக்காகவே ஜீவன் தந்தீர் உம்
கல்வாரி அன்பினால் உயிர் வாழ்கிறேன்
நித்திய சொந்தம் நீர்தானே என்
நித்திய மகிழ்ச்சியும் நீர்தானே

மாரநாதா மாரநாதா அல்லேலூயா அல்லேலூயா

எனது இரட்சகர் நீர்தானே
எனது மேய்ப்பரும் நீர்தானே
எனது வாஞ்சை நீர்தானே
எனது மணவாளன் நீர்தானே
எனக்காகவே நீர் வருவீரே
இராஜாதிராஜாவாக வருவீரே
நித்திய ஜீவன் நீர்தானே என்
நித்திய வாழ்வும் நீர்தானே

மாரநாதா மாரநாதா அல்லேலூயா அல்லேலூயா

Jeba
      Tamil Christians songs book
      Logo