En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே

Deal Score0
Deal Score0

En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே

என் சுவாசம் நீரே
என் எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரே
என் ஏக்கம் நீரே
என் உள்ளத்தை கவர்ந்த என் இயேசுவே

Chorus:
கர்த்தாவே என் அடைகலம் பெலனும் நீரே
கர்த்தாவே என் கோட்டையும் அரணும் நீரே
ஆபத்து காலத்தில் அநுகூல துனையும் நீரே

Stanza 1
உந்தன் முகம் பார்த்த எவரும்
வெட்கம் அடைவதில்லை
உம்மை தேடுவோர்க்கு எல்லாம் குறைகள் என்றுமில்லையே

[Chorus]

Stanza 2
உம்மை நம்பினோர் எவரும் கைவிடப்படுவதில்லை
ஆபத்தில் அரணான கோட்டை
நித்திய கன்மலையே

En Swaasam Neerae Tamil christian song lyrics in english

En Swaasam Neerae
En Yennangal Ellaam Nirainthavarae
En Yekkam Neerae
En Ullathai Kavarntha En Yesuvae

Karthaave En Adaikalam Belanum Neerae
Karthaave En Kottaiyum Aranum Neerae
Aabathu Kaalathil Anugula Thunaiyum Neerae

1.Unthan Mugam Paartha Yevarum
Vekkam Adaivathillai
Ummai Theduvorkku Ellaam Kuraigal Yendrumillaiye

2.Ummai Nambinor Yevarum Kaividapaduvathillai
Aabathil Aranaana Kottai
Nithiya Kanmalaiye

Jeba
      Tamil Christians songs book
      Logo