Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை

Deal Score0
Deal Score0

Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை

1.எனக்கு முன்னே போய் கோணலை செவ்வையாய்
மாற்றும் தேவன் நீரே
எனக்கு பின்னே தம் கோலினால் தாங்கிடும் எந்தன் மேய்ப்பர் நீரே (2)

பறக்கும் பட்சியைப் போல் என்னை காப்பாரே
தமது கரத்தாலே தாங்கி நிற்ப்பாரே

நான் நின்றாலும் நடந்தாலும் – என் இயேசுவே
எனக்கு நிழலாக நிற்ப்பவரே -நான் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும்
உமக்காகவே
என்னை முழுமையாய்த் தந்தேனே(2)

  1. அக்கினி சூளையில் துணையானீரே
    தண்ணீரைக் கடக்கையில் தாங்கினீரே

எந்த சூழலிலும் என்னை மறக்கவில்லை
எந்த காலத்திலும் விட்டு விலகவில்லை

  1. தூற்றிடும் மக்கள் முன் என் பக்கம் நின்றீரே
    வீண் பழி வேளையில் என் சொல் நீரே
  2. வேதனை வேளையில் வெளிச்சம் நீரே
    கண்ணீரின் வேளையில் களிப்பும் நீரே

Enakku munnae poai tamil Christian song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo