Karthar keattu Ellaa Ikkatukkum song lyrics – கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்
Karthar keattu Ellaa Ikkatukkum song lyrics – கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்
கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்
நீங்களாக்கி இரட்சித்தார் – 2
யேகோவாயீரே எல்லாமே
பார்த்துக்கொள்வீர் – 2
கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்
நீங்களாக்கி இரட்சித்தார் – 2
1) என்னை நோக்கி கூப்பிடு
என்று சொன்னீர்
உம்மை நோக்கி கூப்பிட்டேன்
பதில் கொடுத்தீர்-2
அறியாததும் எட்டாததும்மான
பெரிய காரியங்கள் செய்திடுவீர் – 2
யேகோவாயீரே எல்லாமே
பார்த்துக்கொள்வீர் – 2
கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்
நீங்களாக்கி இரட்சித்தார் – 2
2)நொருக்கப்பட்டீர் ஒடுக்கப்பட்டீர்
சிலுவையில் எனக்காய் இரத்தம் சிந்தினீர்-2
அப்பா பிதாவே என்றழைக்கும்
புத்திரசுவிகாரத்தின் ஆவி தந்திர்-2
யேகோவாயீரே எல்லாமே
பார்த்துக்கொள்வீர் – 4
கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்
நீங்களாக்கி இரட்சித்தார் – 2
Karthar keattu Ellaa Ikkatukkum Tamil Christian song lyrics in English
Karthar keattu Ellaa Ikkatukkum
Neengalakki Ratchithaar-2
Yehovah yeere Ellaamae
Paarthu kolveer -2 – Karthar
1.Ennai Nokki koopidu
Entru sonneer
Ummai Nokki kooppittean
Pathil kodutheer -2
Ariyathathu ettathumana
Periya kaariyangal seithiduveer -2 – Yehovah yeere
2.Norukkapatteer odukkapatteer
Siluvaiyil enakkaai raththam sinthineer-2
Appa pithavae entralaikkum
Puththirasuvikaaraththin Aavi thantheer – 2 – Yehovah yeere