Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே
Neer Maranthaal Naan engae oodi povean song lyrics – நீர் மறந்தால் நான் எங்கே
நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும் இல்லையே
உம்மை போல இங்கு அன்பு காட்ட யாரும்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவது இல்லையே
என் தேவனே என் ராஜனே என்னாளும் உம்மை துதிப்பேனே (2)
நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும் இல்லையே
உம்மை போல இங்கு அன்பு காட்ட யாரும்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவதில்லையே
உலகை புதிதாய் ரசித்தேனே காரணம் கர்த்தரை நான் ருசித்தேனே
உலகில் எல்லாம் புசித்தேனே
நீர் தான் அறியாத பொன் தேனே
கவிதை எழுதி உம்மை புகழ்ந்தாலும்
எழுத்துக்கள் வேண்டும் இன்னும் உமக்காக (2)
நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும் இல்லையே
உம்மை போல இங்கு அன்பு காட்ட யாரும்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவதில்லையே
பறவைகள் போல் வானில் பறக்கிறேனே காரணம் உம் நிழலில் வாழ்கிறேனே
ஊழியம் செய்வதற்காய் ஓடுறேனே
உம்மை புகழ்ந்து தினம் பாடுறேனே
உமக்காய் ஊழியங்கள் செய்வதற்கு
இன்னும் இரண்டு கால்கள் போதாதே (2)
நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும் இல்லையே
உம்மை போல இங்கு அன்பு காட்ட யாரும்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவதில்லையே
என் தேவனே என் ராஜனே என்னாளும் உண்மை துதிப்பேனே (2)
நீர் மறந்தால் நான் எங்கே ஓடிப் போவேன் உம்மை மறந்து இங்கு வாழ வேறு வழியும் இல்லையே
உம்மை போல இங்கு அன்பு காட்ட யாரும்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவதில்லையே
Neer Maranthaal Naan engae oodi povean song lyrics in English
Neer Maranthaal Naan engae oodi povean
Ummai maranthu Ingu vaazha veru vazhiyum Illaiyae
Ummai pola ingu Anbu Kaatta yaarum
Entha Ethirpaarppum Illamal varuvathu Illaiyae
En devanae En Raajanae Ennalum Ummai thuthippenae -2
Ulagai Puthithaai Rasitheanae kaaranam Kartharai Naan Rushitheanae
Ulagin Ellaam pusitheanae
Neer Thaan Ariyatha Ponthanae
Kavithai Eluthi ummai pugalnthalum
Eluththukkal vendum innum umakkaga -2
Paravaikal poal Vaanil parakkintreanae
Kaaranam um Nizahil Vaalkireanae
Oozhiyam seivatharkkaai oodureanae
ummai pugalnthu Thinam paadureanae
Umakkaai oozhiyangal seivatharkku
Innum irandu kaalgal pothathae -2