En Aathumavae En Ullamae song lyrics – என் ஆத்துமாவே என் உள்ளமே

Deal Score0
Deal Score0

En Aathumavae En Ullamae song lyrics – என் ஆத்துமாவே என் உள்ளமே

என் ஆத்துமாவே என் உள்ளமே கர்த்தரை ஸ்தோத்திரி என் ஆத்துமாவே என் உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்திரி

  1. அவர் செய்த நன்மை உதவிகளை என்றென்றும் மறவாதே -2
    அவர் பரிசுத்தர் மகத்துவர் ஆத்மாவின் நேசரே -2
  2. வியாதியை எல்லாம் குணமாக்கினார் கர்த்தரை ஸ்தோத்திரி அவரைப் போற்றுவோம் புகழுவோம் என்றும் நல்லவர்

En Aathumavae En Ullamae tamil Christian song lyrics in English

En Aathumavae En Ullamae
Kartharai sthoththiri
En Aathumavae En Ullamae
Avar Naamaththai Sthosthari

1.Avar seitha nanamai Uthavikalai
Entrentrum Maravathae -2
Avar parisuththar Magathuvar
Aathumavain Neasarae -2

2.Viyathaiyai Ellaam Gunamakkinaar
Kartharai sthosthithiri
Avarai pottruvom Pugaluvom
Entrum Nallavar

Jeba
      Tamil Christians songs book
      Logo