Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத
Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத
தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காக
ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம்
கவலைமறந்து கர்த்தரைப்பாடி ஆராதிப்பேன்
இதையக்கதவைத்திறந்துவைத்து இயேசுவை அழைப்பேன்
வெறுத்து விட்டேன்சொகுசுவாழ்க்கையை இந்தநாளிலே
முடிவெடுத்தேன்கனிகொடுக்க இந்த ஆண்டிலே
Devanaruliya sollimudiyatha New year Tamil Christian song lyrics in english
Devanaruliya sollimudiyatha ievukalukkaka
Sthothram Sthothram Sthothram Sthothram
Kavalaimaranthu kartharai paadi aaraathipaen
Ithayakathavai thiranthu vaithu esuvai azhaipaen
Veruthuvittaen sokusu vaazhkayai inthanaalilae
Mudiveduthaen kanikodukka intha aandilae