Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய்

Deal Score0
Deal Score0

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய்

சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்
கன்னி மரி மைந்தனாகவே
மேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார்
மண்ணின் மாந்தர் வாழ்வை மீட்கவே

தாழ்மையானார் ஏழ்மையாக புல்லணையிலே
தூய்மையாக தாய்மடியில் முன்னணையிலே – (2)

1 விண்ணோர் வந்து பாடினார்
மண்ணோர் தந்து வாழ்த்தினார்
எண்ணில்லாத விந்தை தூதர்
பண்ணிசைத்தாரே – (2)

சான்றோருடன் கூடுவோம்
மாந்தர் யாரும் பாடுவோம்
ஆன்றோருடன் நாடுவோம்
பாலன் பாதத்தை – சேயாய்

  1. வானம் மீது மின்னும் வெள்ளி
    பாதை காட்டி சென்றதே
    வான சாஸ்திரி பொன்னும் வெள்ளி
    தானம் செய்தாரே – (2) நல்ல வழி காட்டுவோம்
    உள்ளம் களித்து வாழ்த்துவோம்
    இல்லாதோர்க்கு சேவை செய்து
    நன்மை செய்வோமே – சேயாய்

Seayaai Piranthaar Adivearaai tamil Christmas song lyrics in English

Seayaai Piranthaar Adivearaai thulirthaar
Kanni mari mainthanagavae
Meanmai thuranthaar manuvealaai Uthithaar
Mannin Maanthar vaalvai meetkavae

Thaazhmaiyanaar Yealmaiyaga pullanaiyilae
Thooimaiyaga thaaimadiyil munnaniyilae -2

1.Vinnoar Vanthu paadinaar
Mannoar thanthu vaalthinaar
Ennillatha vinthai thoothar
Pannisaitharae -2

santrorudan kooduvom
maanthar yaarum paaduvom
Aantrorudan naaduvom
paalan paathaththai

2.Vaanam Meethu minnum velli
Paathai katti sentrathae
vaana sasthiri ponnum velli
thaanam seitharae -2

Nalla Vazhi kaattuvom
Ullam kalithu vaalthuvom
Illathorkku seavai seithu
Nanami seivomae

    Jeba
        Tamil Christians songs book
        Logo