Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன்

Deal Score0
Deal Score0

Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன்

பல்லவி
ருசி பார்த்து அறிந்து கொண்டேன்
கர்த்தர் நல்லவர் என்றறிந்தேன்

அனுபல்லவி

இரட்சிப்பினால் அலங்கரித்தார்
பாக்கியமுள்ளவனானேன் -2

சரணங்கள்

  1. மகத்துவமுள்ள கர்த்தாவே
    துதிகளுக்கு பாத்திரர் நீரே -2
    நித்தம் ஆராதிக்கப்படுவோர்
    தயாபரரும் நீரே -2
  2. நன்மைகளினால் நிறைந்தவர் நீர்
    எல்லாரிலும் சிறந்தவரே -2
    உம் நீதியின் கிரியைகளையே
    கெம்பீரமாய் பாடிடுவேன்

3.என்றென்றும் மகிழ்ச்சியாயிருப்பேன்
துன்பம் துக்கம் நோவிலுமே -2
எந்நாளுமென்னை தேற்றுகிறார்
என் இரட்சகர் கிறிஸ்தேசு

4, உன்னதத்தில் வாசம் பண்ணுவோர்
புகழப்படத்தக்கவர் நீரே
மனதார புகழ்ந்திடுவேன்
உம் அதிசய கிரியைகளை

  1. எல்லாவற்றிலுமே
    ஸ்தோத்திரம் செலுத்திடுவேன் -2
    என் நேசர் இயேசுவில் என்றும்
    களிப்பாய் நான் மகிழ்ந்திடுவேன்

Rusi paarthu arinthu konden song lyrics in english

Rusi paarthu arinthu konden
Karthar nallavar entrarinthean

Ratchipinaal Alangarithaar
Baakkiyamullavananean -2

1.Magathuvamulla Karthavae
Thuthikalukku paathiraar neerae -2
Niththam Aarathikkapaduvoar
Thayaparum Neerae -2

2.Nanmaikalinaal nirainthavar neer
Ellarilum Siranthavarae -2
Um neethiyin kiriyaikalaiyae
Kembeeramaai paadiduvean

3.Entrentrum magilchiyairuppean
thunbam thukkam novilumae-2
Ennalumennai theattrukiraar
En ratchakar Kiristheasu

4.Unnathathil vaasam pannuvoar
Pugalapadathakkavar neerae
Manathaara pugalnthiduvean
Um athisaya kiriyaikalai

5.Ellavattrilumae
Sthothiram seluthiduvean-2
En Nesar yesuvil entrum
Kalippaai naan magilnthiduvean

Rusi paarthu arinthu konden lyrics, Rushi paarthu arinthu Kondean lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo