Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும்

Deal Score0
Deal Score0

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும்

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்

1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
ஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே-

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்

2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
சீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே-

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்

3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்
இவ்வுலகை மறக்கணும்
மோசேயைப் போலவே உம்மை
முகமுகமாக பார்ககணும் –

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்

Unga Mugathai parkanum song lyrics in english

Unga mukathai parkanum
ummodu pesanum
unga sitham ariyanum
naan umakai vaalanum -2

1.mekasathambamai akinisathambamai
ennai nirapa vendum
oreabin anubavam
ovarunaalum thaarumea –
unga mukathai parakanum

2.magimain mekamai abisekha thailamai
ennai nirapa vendumea
seenai malai anubavam
ovarunaalum thaarumea

3.iravum pakalum unthan paatham amaranum
ivulagai marakanum
moseayai polavea ummai
mukam mukamaiga parkanum –
unga mukathai parakanum

Unga Mugathai parkanum lyrics, unga mugathai lyrics, unga mukathai paarkanum lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo