Appavum Neenga than Ammavum Neenga – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க

Deal Score+1
Deal Score+1

Appavum Neenga than Ammavum Neenga than – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க தான்

அப்பாவும் நீங்க தான்
அம்மாவும் நீங்க தான்
எல்லாமே நீங்க தானையா (2)
நீங்க வந்தாலே போதும்
சந்தோஷம் தான்
தினம் ஆடலும் பாடலும் தான்(2)

1.உம்மோடு உறவாடிட
என் மனசெல்லாம் மகிழுதையா(2)
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
ஆஹா ஆனந்த சந்தோஷமே (2)

2.உம் நாமம் (உம்மை நான்) துதிக்கையிலே
என்னில் புதுபெலன் இறங்குதையா(2)
என்ன சுகம் அது இன்ப சுகம்
ஆஹா என்றென்றும் சுகம் தானே(2)

3.உம்மோடு நடக்கையிலே
என் வாழ்க்கையெல்லாம் சிறக்குதையா(2)
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
ஆஹா ஆனந்த சந்தோஷமே (2)

4.உம் சித்தம் செய்திடவே (செய்வதினால்)
என் வாழ்க்கையெல்லாம் உயருதையா(2)
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
ஆஹா ஆனந்த சந்தோஷமே (2)

Appavum Neenga than Ammavum Neenga than song lyrics in english

Appavum Neenga than
Ammavum Neenga than
Ellamae Neenga Thanaiya-2
Neenga vanthalae pothum
Santhosam than
Thinam Aadalum Paadalum Thaan-2

1.Ummodu uravadida
En manasellaam magiluthaiya-2
Alleluya Amen Alleluya
Aaha Aanantha santhosamae -2

2.Um Naamam (Ummai naan) Thuthikkaiyilae
Ennil puthu belan iranguthaiya-2
Enna sugam Athu Inba sugam
Aaha Entrentum sugam thanae-2

3.Ummodu nadakkaiyilae
En Vaalkkaiyellaam sirakkuthaiya-2
Alleluya Amen Alleluya
Aaha Aanantha santhosamae -2

4.Um siththam seithidavae ( seivathinaal)
En Vaalkkaiyellaam uyaruthaiya-2
Alleluya Amen Alleluya
Aaha Aanantha santhosamae -2

Appavum Neenga than Ammavum Neenga than lyrics,Appavum Neenga than lyrics, ammavum neengathan lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo