என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum Tham kirubaiyai

Deal Score+1
Deal Score+1

என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum Tham kirubaiyai

Song inspired by Psalm 66:20

Lyrics:
என் ஜெபத்தை தள்ளாமலும்
தம் கிருபையை என்னை விட்டு விலக்காமலும்
இருந்த தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
தேவா கோடி கோடி ஸ்தோத்திரம்

என் ஜெபத்தை தள்ளாமலும்
தம் கிருபையை என்னை விட்டு விலக்காமலும்
இருந்த தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
தேவா கோடி கோடி ஸ்தோத்திரம்

தாழ்மையில் இருந்தேன்
உம் தயவால் என்னை தூக்கி எடுத்தீர்

தனிமையில் தவித்தேன்
உம் தோளில் சாய்த்து ஆறுதல் தந்தீர்

துன்பம் வந்த நேரங்களில்
என் துணையாய் வருகிறீர்

என் கவனம் சிதறும் காலங்களில்
கண்மணிபோல் காக்கின்றீர்

உம் செட்டை மறைவில் தினமும்
எனக்கடைக்கலம் தருகிறீர்

உம் வல்ல செயல்கள் யாவும்
என் வாழ்வில் செய்கிறீர்

நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை நினைக்கின்றீர்

என் ஜெபத்தை தள்ளாமலும்
தம் கிருபையை என்னை விட்டு விலக்காமலும்
இருந்த தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
தேவா கோடி கோடி ஸ்தோத்திரம்

En Jebathai Thallamalum Tham kirubaiyai song lyrics in English

En Jebathai Thallamalum Tham kirubaiyai
Ennai vittu vilakkamalum
Irutnha devanukku
Koadi Koadi Sthosthiram
Devaa Koadi Koadi Sthosthiram -2

Thazhmaiyil Irunthean
Um Thayavaal Ennai thookki Edutheer

Thanimaiyil Thavithean
Um thozhil Saaithu Aaruthal thantheer

Thunbam vanthar nearangalil
En Thunaiyaai Varukireer

En Kavanam Sitharum Kaalangalil
Kanmanipoal kaakkinteer

Um settai maraivil thinamum
Enakkadaikkalam Tharukireer

Um valla seyalgal yaavum
En Vaalvil Seikireer

Naan Ummai Maranthalum
neer ennai nianikintreer – En Jebathai

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo