என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum

Deal Score+1
Deal Score+1

என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum

என் ஜெபத்தை தள்ளாமலும்
தம் முகத்தை மறைக்காமலும்
உதவின தேவா ஸ்தோத்திரம்

1.பலத்தினாலும் முடியாதே
பராக்கிரமம் உதவாதே
ஆவியினாலே செய்து முடித்தீர்
அன்பரை நான் போற்றுவேன்

2.வெட்கத்தைக் கண்ட நாட்கள் போதும்
துன்பத்தைக்க கண்ட வருடங்கள் போதும்
இரட்டிப்பான நன்மைகளால்
திருப்தியாக்கி நடத்தினீர்

3.அன்னாளின் ஜெபத்தைக் கேட்ட தேவன்
இந்நாளில் எந்தன் ஜெபத்தைக் கேட்பார்
என்தலை உயர்த்தி என் கொம்பை உயர்த்தி
சந்தோஷத்தால் என்னை நிரப்புவார்

En Jebathai Thallamalum song lyrics in English

En Jebathai Thallamalum
Tham mugaththai maraikkamalum
Uthavina deva sthosthiram

1.Belathinaalum Mudiyathae
Barakkiramam Uthavathae
Aaviyinalae seithu muditheer
Anbarai naan pottruvean

2.Vetkaththai kanda naatkal pothum
Thunbaththai kanda varudangal pothum
Rattippaana nanmaikallal
Thirupthiyakki nadathineer

3.Annaalin Jebaththai keatta devan
innaalin Enthan Jebaththai keatpaar
En thalai uyarthi en kombai uyarthi
santhosathaal ennai nirappuvaar

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo