என் ஆன்மா இறைவனை – En Aanma Iraivanai
என் ஆன்மா இறைவனை – En Aanma Iraivanai
என் ஆன்மா இறைவனை
ஏற்றி போற்றிடுதே
என் மீட்பர் தேவனை
நினைந்து வாழ்த்திடுதே
உவகை கொள்ளுதே என் நெஞ்சம்
உவந்து பாடுதே என் இதயம்
என் உள்ளம் மகிழ்ந்திடுதே
என் நாளும்
என் ஆன்மா இறைவனை
ஏற்றி போற்றிடுதே
என் மீட்பர் தேவனை
நினைந்து வாழ்த்திடுதே
அடிமையின் தாழ்நிலை நோக்கினார்
அழிவீன் சுமைகளின்றி காத்திடுவார்
அடிமையின் தாழ்நிலை நோக்கினார்
அழிவீன் சுமைகளின்றி காத்திடுவார்
தலைமுறை தோறும் எனைப் போற்றுமே
நல்வழி கண்டென்னை தொடரட்டுமே
அரும்பெரும் செயல் புரிந்தார் என் தேவன்
என் ஆன்மா இறைவனை
ஏற்றி போற்றிடுதே
என் மீட்பர் தேவனை
நினைந்து வாழ்த்திடுதே
என்றென்றும் இரக்கம் காட்டினார்
எளியோரின் வாழ்வினை உயரச்செய்தார்
என்றென்றும் இரக்கம் காட்டினார்
எளியோரின் வாழ்வினை உயரச்செய்தார்
இறைவனின் கனிவும் அருட்பெருக்கும்
அவரில் அஞ்சிடும் மனிதருக்கே
அவர் பெயர் புனிதமாமே எந்நாளும்
என் ஆன்மா இறைவனை
ஏற்றி போற்றிடுதே
என் மீட்பர் தேவனை
நினைந்து வாழ்த்திடுதே
என் ஆன்மா இறைவனை
ஏற்றி போற்றிடுதே
என் மீட்பர் தேவனை
நினைந்து வாழ்த்திடுதே
உவகை கொள்ளுதே என் நெஞ்சம்
உவந்து பாடுதே என் இதயம்
என் உள்ளம் மகிழ்ந்திடுதே
என் நாளும்
என் ஆன்மா இறைவனை
ஏற்றி போற்றிடுதே
என் மீட்பர் தேவனை
நினைந்து வாழ்த்திடுதே
En Aanma Iraivanai song lyrics in English
En Aanma Iraivanai
Yeattri pottriduthae
En Meetpar devanae
Ninaithu Vaalthiduthae
Uvagai kolluthae en nejam
Uvanthu paaduthae en idhayam
en ullam magilnthiduthae
En Naalum
1.Adimaiyin thazhnilai nokkinaar
azhiveen sumaikalintri kaathiduvaar -2
Thalaimurai thorum ennai pottrumae
nal vazhi kandennai thodarattumae
Arumperum seayal purinthaar en devan
2.Entrentum Erakkam kaattinaar
eliyorin vaalvinai uyaraseithaar -2
Iraivanin kanivum arutperukkum
avaril anjidum manitharkkuae
avar peyar punithamamae ennalum