உம்முடையதே என் முழுதுமே – Ummudaiyathae en muluvathum
உம்முடையதே என் முழுதுமே – Ummudaiyathae en muluvathum
உம்முடையதே என் முழுதுமே !
நீர்இன்றியே வேறில்லையே !
வேண்டுமே நீர் போதுமே!
என் ஜிவனே உன் தஞ்சமே!
உரித்தாகும் என் உடலும் உயிரும்
அது பணியும் ,
என்னை காத்து வந்த நேசருக்கே !
இனிதாகும் என் வலியும்
கனியும்,
என்னை ஆட்கொண்ட பிணியும் பிரிந்து தலர்ந்திடுமே!
இருப்பின் அருமை அறியாமல், ஒன்றுமே விளங்கிட முடியாமல், இருந்தாலும் என்னை அனைத்த அவர் சன்னதியே !
ஒழுக்கம் முறைகள் அறியாமல், மதிப்பு மாண்புகள் விளங்காமல், மமதையிலும் விட்டு விலகா அவர் சன்னதியே!
உடைந்து தான் சிதைந்திடும், மனிதரை நான் பார்க்கிறேன் !
உறைந்து தான் முறிந்திடும், உணர்வுகள் நான் பார்க்கிறேன்!
என்னை அணைத்து என் கரம் பிடித்த, உம் அருமை மட்டும் உணர்கிறேன் !
உம்மைப் பிடித்ததே உம்மை நினைத்ததே ,
எனக்கான ஈவு என்று நினைக்கிறேன்!
கரம் சேரும் அவர் அருளும் ஒளியும், வழி விலகும் என்னுள் இருந்து வந்த தடைகளுமே !
உரித்தாகும் என் உடலும் உயிரும்
அது பணியும்
என்னை காத்து வந்த நேசருக்கே
இனிதாகும் என் வலியும்
கனியும்
என்னை ஆட்கொண்ட பிணியும் பிரிந்து தலர்ந்திடுமே
இருப்பின் அருமை அறியாமல் ஒன்றுமே விளங்கிட முடியாமல் இருந்தாலும் என்னை அனைத்த சன்னதியே !
ஒழுக்கம் முறைகள் அறியாமல் மதிப்பு மாண்புகள் விளங்காமல் மமதையிலும் விட்டு விலகா அவர் சன்னதியே!
(உரித்தாகும்)’
Ummudaiyathae en muluvathum song lyrics in english
Ummudaiyathae en muluvathum
Nee intriyae vearillaiyae
Vendumae Neer pothumae
En jeevanae un thanjamae
Urithaagum En Udalum Uyirum
Athu paniyum
Ennai kaathu vantha neasarukkae
inithagum en valiyum kaniyum
Ennai aaatkonda piniyum pirinthu thalarnthidumae
Iruppin arumai ariyamal ontrumae vilangida
Mudiyamal irunthalum ennai anaitha sannathiyae
Olukkam muraigal ariyamal mathipu maanbugal
Vilangamal mamathaiyulum vittu vilaga avar sannaithiyae
Udainthu than sithainthidum manitharai naan paarkirean
Urainthu than murinthidum unarvugal naan paarkirean
Ennai anithu en karam piditha um arumai mattum unarkirean
Ummai pidithathae ummai ninaithathae
enakkana eevu entru ninaikirean
Karam searum avar arulum oliyum Vazhi vilagum ennul
irunthu vanthar thadaikalumae – Urithaagum
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்