உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae

Deal Score+1
Deal Score+1


SONG LYRICS

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே
Um Varthaiyilae Um prasanaththilae

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே
உம் மகிமையிலே நான் நிற்கின்றேன்
என்னை விட்டு விலகாத உம் கிருபை
என்னை விட்டு விலகாத உம் கிருபை
Um Varthaiyilae Um Prasanathilae
Um Magimaiyilae Nan Nirkindrain
Yennai Vittu Vilakatha Um Kirubai
Yennai Vittu Vilakatha Um Kirubai


1. துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலே
உடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரே
Thukka Neerathilae Sorntha Velaiyilae
Udainthu Ponavanai Uyarthee Magilntheerae

2.வியாதி நேரத்திலே தனிமையின் பாதையிலே
விழுந்து போனவனை தேற்றி அணைத்தீரே
Viyathiyin Neerathilae Thanimaiyin Pathaiyilae
Vilunthu Ponavanai Thettree Anaitheerae


3.மரண பள்ளத்தாக்கில் நடந்த வேலையிலே
கைத்தூக்கி எடுத்து என்னை வாழ வைத்தீரே
Marana Palathaakil Nadantha Velaiyilae
Kaithukke Eduthu Ennai Valzha Vaitheerae


4.தாய்உன்னை மறந்தாலும் தந்தைஉன்னை வேறுத்தாலும்
நேசித்தோர் எதிர்த்தாலும் நீர் என்னை உயர்த்தினீரே
Thai Unnai Maranthalum Thanthai Unnai Veruthalum
Nesithoor Eathirthalum Neer Ennai Uyartheeneerae

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo