உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin

Deal Score0
Deal Score0

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin

உள்ளங்கையில் வரைந்தவரே
தாயின் கருவில் அறிந்தவரே
தகப்பன் சுமப்பது போல்
என்னை தினம் சுமப்பவரே – (2)

நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே

1.பாடுகள் மத்தியிலே பரிசுத்தமாய் வாழச்செய்தீர்
பயனற்ற நிலமானேன் விதை போட்டு, விளையச்செய்தீர் -2

நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே – உள்ளங்கையில்

2.என்னை நீர் அழைத்து வந்து ஊதியத்தை கொடுத்துவிட்டீர் உண்மையுள்ளவன் என்று உம்மோடு சேர்த்துக்கொண்டீர். -2

நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே – உள்ளங்கையில்

3.அறுவடை மிகுதி ஐயா ஆட்களோ குறையுதைய்யா
அறுத்து களஞ்சியத்தில் சேர்க்கும்படி உதவிசெய்தீர் -2

நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே – உள்ளங்கையில்

Ullankayil Varaindhavare Thaayin song lyrics in English

Ullankayil Varaindhavare
Thaayin Karuvil arinthavarae
Thagappan summathu poal
Ennai thinam sumapavarae -2

Neasare aathuma neasarae
En Neasarae Aathum neasare

1.Paadugal maththiyilae parisuththamaai vaazhaseitheer
Payanattra nilamanean Vithai pottu vilaiyaseitheer -2 – Neasare

2, Ennai neer alaithu Vanthu oothiyaththai koduthuvitteer
Unmaiyullavan entru ummodu searthukondeer- -2 – Neasare

3.Aruvadai migithi Aaiya Aatkalo kuraiyuthaiya
aruthu kalanjiyaththil searkkumpadi uthavi seitheer -2 – Neasare

Jeba
      Tamil Christians songs book
      Logo