தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu
தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu
தனிமை தனிமை என்னை வாட்டுது
வெறுமை வெறுமை என்னை வீழ்த்துது-2
ஏனென்று தெரியவில்லை
எதற்கென்று புரியவில்லை
அடங்காத கண்ணீரும்
அழுகையும் நிற்கவில்லை – தனிமை
சொந்தங்கள் இருந்த போதும் நண்பர்கள் சூழ்ந்தபோதும்
தனிமையை உணர்கின்றேன்
உள்ளுக்குள் உடைகின்றேன்
ஏனென்று தெரியவில்லை
எதற்கென்று புரியவில்லை
அடங்காத கண்ணீரும்
அழுகையும் நிற்கவில்லை – தனிமை
பட்டம், பதவி பணமும் கூட ஏனோ என்னை நினைக்கவில்லை
வெறும் குழியில் விழுந்தது போல் வேதனையில் தவிக்கின்றேன்
ஏனென்று தெரியவில்லை
எதற்கென்று புரியவில்லை
அடங்காத கண்ணீரும்
அழுகையும் நிற்கவில்லை – தனிமை
துளையுள்ள கரம் ஒன்று புதை குழிக்குள் நுழைகிறதே
அமிழ்ந்திடும் என்னை தூக்கி மார்போடு அணைக்கிறதே
சாம்பலும் நீங்கியே சிங்காரம் வருகிறதே
துதி உடை அணிந்ததுமே ஒடுக்கமும் விலகினதே
இனிமை இனிமை எந்தன் இயேசுவிலே
நிறைவே நிறைவே அவர் நேசத்திலே ஓஹோஹோ..
இனிமை இனிமை எந்தன் இயேசுவிலே
நிறைவே நிறைவே அவர் நேசத்திலே ஆஹாஹா.. – இனிமை
Thanimai Thanimai Ennai Vaatuthu song lyrics in English
Thanimai Thanimai Ennai Vaatuthu
Verumai Verumai Ennai Veelthuthu
Yeanentru Theriyavillai
Etharkentru Puriyavillai
Adangatha Kanneerum
Alugaiyum Nirkavillai – Thanimai
Sonthangal Irutnha pothum Nanbargal Soolntha pothum
Thanimaiyai Unarkintrean
Ullukkul Udaikintrean
Yeanentru Theriyavillai
Etharkentru Puriyavillai
Adangatha Kanneerum
Alugaiyum Nirkavillai – Thanimai
Pattam Pathavi Panamum Kooda Yeno Ennai Ninaikkavillai
Verum kuliyil vilunthathu poal vedhanaiyil Thavikintrean
Yeanentru Theriyavillai
Etharkentru Puriyavillai
Adangatha Kanneerum
Alugaiyum Nirkavillai – Thanimai
Thulaiyulla karam Ontru Puthai Kulukkul nulaikirathae
Amilnthidum Ennai Thookki Maarbodu Anaikirathae
Saambalum Neengiyae Singaraam Varukirathae
Thuthi Udai Aninthathumae Odukkamum Vilaginathae
Inimai Inimai Enthan Yesuvilae
Niraivae Niraivae Avar Neasathilae Ohhoo
Inimai Inimai Enthan Yesuvilae
Niraivae Niraivae Avar Neasathilae Aha ha – Inimai
Thanimai – Belan Vol – 8 – Vasanthy Prince | John Prince | David Selvam