நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai

Deal Score+1
Deal Score+1

நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai

நீரே இல்லாமல் ஏதும் இல்லை
நீரே இல்லாமல் வாழ்வும் இல்லை
நீரே என் நம்பிக்கை பெலனுமாம்
நீரே என் துருகமாம் கேடகமாம்

நீரே இல்லாமல் ஏதும் இல்லை
நீரே இல்லாமல் வாழ்வும் இல்லை

உம்மிலே மகிழ்ந்து களிகூருவேன்
உம்மையே சார்ந்து பின்தொடர்வேன்

ஆபத்து காலத்திலே அனுகூலமாய்
கரம்பிடித்து என்னை நடத்திடுவீர்
மரண கட்டுகள் சூழ்ந்திடும்போது
இக்கட்டில் என்னை பாதுக்காதீர்

அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்திட்ட போதும்
நீரூற்றை போல மாற்றும் தேவா
என் ஆத்தும உம்மை வாஞ்சித்திடுமே
ஜீவனுள்ள நாளெல்லாம் காத்திருப்பேன்

கர்த்தரின் செயல்களை நினைகின்றேனே
பூர்வ காலத்தின் அதிசயங்கள்
உமது கிருபையின் செயல்களை என்றுமே
தியானித்து என்றும் யோசிப்பேன் நான்

Neeray Illamal Yedum Illai song lyrics in English

Neeray Illamal Yedum Illai
Neeray Illamal Vazhvum Illai
Neeray En Nambikkai Belanumam
Neeray En Dhurugamum Kedagamam

Neeray Illamal Yedum Illai
Neeray Illamal Vazhvum Illai

Ummilay Magizhndhu Kalikooruven
Ummaiya Saarndhu Pinthodarven

Aabathu Kallathilay Anugoolamai
Karampidithu Ennai Nadathiduveer
Marana Kattugal Soozhndhidumbodhu
Ekkattil Ennai Paadhukatheer

Azhugayin Pallathakkil Nadandhitta Podhum
Neerootrai Pola Matrum Deva
En Aathuma Ummai Vaanjithidumay
Jeevanulla Nalellam Kathirupean

Kartharin Seyalgalai Ninaikindrenay
Poorva Kalathin Adhisayangal
Umadhu Kirubayin Seyalgalai Endrumay
Dhyanithu Endrum Yosippean Naan

Jeba
      Tamil Christians songs book
      Logo