துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thudhi gana magimaikku patthirare lyrics
துதி கன மகிமைக்கு பாத்திரரே – Thudhi gana magimaikku patthirare lyrics
துதி கன மகிமைக்கு பாத்திரரே
உம்மை துதித்திடுவேன்
சர்வ லோகத்தை ஆள்பவரே
உம்மை துதித்திடுவேன்-2
நீர் பெரியவர்
சர்வ வல்லவர்
சொன்னதை செய்பவர்
நீதி உள்ளவரே
1.புல்லுள்ள இடங்களில்லே என்னை மேயசெய்தீர்
மனதில் திருப்தியே தந்தீரையா
என்னை மகிழ செய்தீரையா
2. ஒரு வழியாய் வந்த எதிரிகள் எல்லோரும்
பல வழியாய் ஓட செய்தீரையா
என்னை உயர்த்தி வைதீரையா
3.உம்மை போல யார் உண்டு உலகத்தில்
எல்லா புகழும் உம்மைக்கே ஐயா
உமக்கு ஈடே இல்லே ஐயா
Thudhi gana magimaikku patthirare song lyrics in english
Thudhi gana magimaikku patthirare
Ummai thudhithiduven
Sarva logathai albavare
Ummai tholuthiduven – 2
Neer periyavar
Sarva vallavar
Sonnadhai saibavar
Needhi ullavare
Pullulla idangalille ennai
Meyasaideer -2
Manadhil tripthiye thandeeraiya
Ennai magila saideeraiya
Oru valiyay vandha ethirigal ellorum -2
Pala valiyay oda saideeraiya
ennai uyarthi vaitheeraiya -2
Ummai pole yar undu ulagathil
Ella pugalum ummake Ayia
Ummake eede ille aiya – Thuthi Gana Magimai Paathirarae