பேசிடும் இரத்தம் – Pesidum Ratham

Deal Score+2
Deal Score+2

பேசிடும் இரத்தம் – Pesidum Ratham

பேசிடும் இரத்தம்
அது இயேசுவின் இரத்தம்
நன்மையானதை
உனக்காய் பேசுமே (2)

இரத்தம் ஜெயம்
இயேசு இரத்தம் ஜெயம் (4)

பழிவாங்க விரும்புவோர் நடுவினிலே
பரிந்து பேசிடும் இரத்தம் இது
பாவத்தை விதைப்பவர் மத்தியிலே
உன்னை பரிசுத்தமாக்கிடும் இரத்தம் இது

இரத்தம் ஜெயம்
இயேசு இரத்தம் ஜெயம் (4)

குற்றம் சாட்டுவோர் நடுவினிலே
(உன்னை) நீதிமானாக்கும் இரத்தம் இது
சபிக்கும் மாந்தர்கள் மத்தியிலே
உன்னை மேன்மைப்படுத்தும் இரத்தம் இது

இரத்தம் ஜெயம்
இயேசு இரத்தம் ஜெயம் (4)

அழிக்க நினைப்பவர் நடுவினிலே
(உன்னை) பிழைக்கச் செய்திடும் இரத்தம் இது
வீழ்த்த விரும்புவோர் மத்தியிலே
உன்னை ஜெயிக்கச் செய்திடும் இரத்தம் இது

இரத்தம் ஜெயம்
இயேசு இரத்தம் ஜெயம் (4)

Pesidum Ratham song lyrics in english

Pesidum Ratham
Athu yesuvin Raththam
Nanmaiyanathai
Unakkaai pesumae -2

Raththam Jeyam
Yesu Raththam Jeyam -4

Pazhivaanga Virumbuvoar naduvinilae
parinthu peasidum Raththam Ithu
Paavaththai vithaippavar maththiyulae
Unnai parisuththamkkidum Raththam Ithu

Raththam Jeyam
Yesu Raththam Jeyam -4

Kuttram saattuvoar naduvinilae
Unnai neethimanakkum raththam Ithu
Sabikkum maanthargal maththiyilae

raththam jeyam
yesu raththam jeyam -4

Alikka ninaippavar naduvinilae
Unnai Pilaikka seithidum raththam Ithu
veelththa virumbuvoar maththiyilae
unnai jeyikka seithidum raththam ithu

    Jeba
        Tamil Christians songs book
        Logo