நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam

Deal Score+1
Deal Score+1

நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam

நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் உம்மையே ஆராதிப்பேன்
என்னை உயிரோடே வைத்தவரே
நான் உம்மையே ஆராதிப்பேன் – உயிரே

1. அன்பின் கயறினால் என்னை இழுத்து ஆசையோடு
என்னை அணைக்கிறீர் உம் அன்பை நினைக்கின்றேன்
நான் உம்மில் மகிழ்கிறேன் – உயிரே

2. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்கிறார்
பசியாய் இருப்பவர்களுக்கு ஆகாரம் தந்தீர் (2)
கட்டுண்டவர்களை விடுவிக்கின்றீர்
குருடரின் கண்களை திறக்கின்றீர் – உயிரே

3. பரதேசிகளை கர்த்தர் காப்பாற்றுகின்றார்
திக்கற்ற பிள்ளைகளை ஆதரிக்கிறார்
நொறுங்குண்டவர்களை குணமாக்குகிறார்
அவர்களின் காயங்களை கட்டுகிறார். – உயிரே

Nan Uyir Valum Natkallam – நான் உயிர் வாழும்

Naan Uyir Vaalum Natkal ellam song lyrics in English

Naan Uyir Vaalum Natkal ellam
ummaiyae aarathippean
ennaiyae uyirodae vaithavarae
naan ummaiyae aarathippean – uyirae

1.Anbin kayittrinaal ennai eluththu aasaiyodu
ennai naikkireer um anbai ninaikkintrean
naan ummil magilkirean

2.Odukkapattavarkalukku niyayam seikiraar
pasiyaai iruppavarkalukku aagaaram thantheer-2
Kattundavargalai viduvikkintreer
Kurudarin kanakalai thirakkintreer

3.Parasesigalai karthar kappattrukintraar
thikkattra pillaigalai aatharikiraar
Norungundavargalai gunmakkukiraar
avarkalin kaayangalai kattrukiraar

Jeba
      Tamil Christians songs book
      Logo