சிலுவை அன்பை உணராயோ – Siluvai Anbai Unaraayo

Deal Score+3
Deal Score+3

சிலுவை அன்பை உணராயோ – Siluvai Anbai Unaraayo

சிலுவை அன்பை உணராயோ
இயேசுவின் பாடுகள் அறியாயோ
சிலுவை அன்பை உணராயோ
இயேசுவின் பாடுகள் அறியாயோ

நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நீ ஒடிவாராயோ
நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நீ ஒடிவாராயோ
ஓடி வா உன் நேசரண்டையே
பாவம் தீர்க்கும் ஊற்றிண்டையே போக்குவார் உன் பாவக்கரையை
அளிப்பார் சமாதானத்தேயே

1. நீ சீர்கேட்டு போனதினாலே
பாவ ரோகங்கள் சாபங்களும் சுழ்ந்ததே
நீ சீர்கேட்டு போனதினாலே
பாவ ரோகங்கள் சாபங்களும் சுழ்ந்ததே
யாவும் தன்மேல் சுமந்தே உன்னை ஆசிர்வதிக்க
மரித்தார் நீ ஓடிவராயோ
யாவும் தன்மேல் சுமந்தே உன்னை ஆசிர்வதிக்க
மரித்தார் நீ ஓடிவராயோ

2. ரத்தக் காயங்கள் குத்துகளும் நிறைந்து
முள்முடியும் சிரசினில் அறைந்து
ரத்தக் காயங்கள் குத்துகளும் நிறைந்து முள்முடியும் சிரசினில் அறைந்து
கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கபட்டு
மரித்தார் நீ ஓடிவராயோ கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கபட்டு
மரித்தார் நீ ஓடிவராயோ
ஓடி வா உன் நேசரண்டையே
பாவம் தீர்க்கும் ஊற்றிண்டையே போக்குவார் உன் பாவக்கரையை
அளிப்பார் சமாதானத்தேயே.

Siluvai Anbai Unaraayo song lyrics in english

Siluvai Anbai Unaraayo
Yesuvin Paadugal Ariyayo -2

Nal Meetpar Un Paavam Neekki Suththikarikka Marithaar Nee Oodivaarayo -2
oodi Vaa un Neasarandaiyae
Paavam Theerkkum Oottrinandaiyae Pokkuvaar Un Paavakaraiyai
Alippaar Samathanathaiyae

1.Neer Seerkettu Ponathinalae
Paava Rohangal Saabangalum Soolnthathae -2
Yaavum Thanmael Sumanthae Unnai Aaseervathikka
Marithaar Nee Oodivaarayo-2

2.Raththa Kaayangal Kuththukalum Nirainthu
Mulmudiyum Sirasinil Arainthu -2
Kai Kaalgal Koor Aanigalaal Adikkapattu
Marithaar Nee Oodivaarayo-2

Jeba
      Tamil Christians songs book
      Logo