நித்திய தேவன் இவர் – Niththiya Devan Evar

நித்திய தேவன் இவர் – Niththiya Devan Evar

நித்திய தேவன் இவர்
நித்தமும் நடத்துவார்
சத்திய தேவன் இவர்
சத்துவம் தந்திடுவார்-2

அதிசய தேவன் இவர்
அற்புதம் செய்திடுவார்-2
கூப்பிடும் யாவருக்கும்
தேவைகளை சந்திப்பார்

1. கூப்பிடும் காக்கைகட்க்கும் போஷிக்கும் நல்லவராம் -2
கூப்பிடும் தம்மக்கட்க்கும்
போஷிக்கும் நல்லவராம் -2

2.பாகாலை கூப்பிட்டார்
ஏமாந்துபோனார்கள் -2
கர்த்தரை கூப்பிட்டார்கள்
அற்புதம் கண்டார்கள் -2

3.கண்ணீரின் பள்ளதாக்கில்
நடந்துபோனாலுமே -2 தாங்கிசென்றிடுவார்
களிப்பாய் மாற்றிடுவார் -2

4.நிந்தனை போராட்டங்களின் வெட்கப்படுவதில்லை-2
நீதியின் வலகரம்
அவர் உன்னை ஆதரிப்பார்-2

Niththiya Devan Evar song lyrics in english

Niththiya Devan Evar
Nithamum Nadathuvaar
Sathtiya Devan Evar
Saththuvam Thanthiduvaar-2

Athisaya devan evar
Arputham Seithiduvaar-2
Koopidum Yavarukkum
Devaikalai Santhippaar

1.Koopidum Kaakkaikatkkum Poshikkum Nallavaraam-2
Kooppidum Thamakkatkkum
poshikkum Nallavaraam -2

2.Pakaalai Kooppittaar
Yemanthu Ponaargal -2
Kartharai kooppittaargal
Arputham Kandaargal -2

3.kanneerin Pallathakkil
Nadanthuponalaumae Thangi Sentriduvaar
Kalippaai Maattriduvaar-2

4.Ninthanai Porattanagal Vetkapaduvathillai-2
Neethiyin Valakaram
Avar Unnai Aatharippaar -2