உங்க அன்பு இயேசுவின் அன்பு – Unga Anbu Yesuvin Anbu

Deal Score+1
Deal Score+1

உங்க அன்பு இயேசுவின் அன்பு – Unga Anbu Yesuvin Anbu

உங்க அன்பு இயேசுவின் அன்பு
உங்க அன்பு
தேவனின் அன்பு
உங்க அன்பை நான்
எப்படி சொல்வது

நிகரில்லா அன்பு
தேவனின் அன்பு
நிகரில்லா அன்பு
அகாப்பே அன்பு
நிகரில்லா அன்பு
இயேசுவின் அன்பு
நிகரில்லா அன்பு
அகாப்பே அன்பு

என் பாவம்
என் தோல்வி
என் நெருக்கம்
என் தேவைகள்
எல்லாம் உங்க அன்பு கண்டதே..

என் பாவத்தை மாற்றி விட்டு
என் தோல்வியை ஜெயமாய் மாற்றி
முற்றுமாய் உங்க அன்பு கவர்ந்ததே…

நிகரில்லா அன்பு
தேவனின் அன்பு
நிகரில்லா அன்பு
அகாப்பே அன்பு
நிகரில்லா அன்பு
இயேசுவின் அன்பு
நிகரில்லா அன்பு
அகாப்பே அன்பு

உங்க பாசம்
உங்க நேசம்
உங்க இரக்கம்
உங்க அன்பு
அது என்னை
இன்று கண்டதே

உங்க பாசத்தை தந்து விட்டு
உங்க நேசத்தை ஊற்றி விட்டு
உங்க அன்பினால் என்னை முற்றும் கவர்ந்தீர்..

நிகரில்லா அன்பு
தேவனின் அன்பு
நிகரில்லா அன்பு
அகாப்பே அன்பு
நிகரில்லா அன்பு
இயேசுவின் அன்பு
நிகரில்லா அன்பு
அகாப்பே அன்பு

யெஹொவா ஷம்மா
உங்க அன்பு
யெஹொவா ராபா
உங்க அன்பு
யெஹொவா ஷாலோம்
உங்க அன்பு
கர்த்தரே அன்பு என்று நான் அறிவேன்

நிகரில்லா அன்பு
தேவனின் அன்பு
நிகரில்லா அன்பு
அகாப்பே அன்பு
நிகரில்லா அன்பு
இயேசுவின் அன்பு
நிகரில்லா அன்பு
அகாப்பே அன்பு

Jeba
      Tamil Christians songs book
      Logo