உம்‌ ஆவியே என்‌ பெலன்‌ – Um Aaviyae En Belan

உம்‌ ஆவியே என்‌ பெலன்‌ – Um Aaviyae En Belan

உம்‌ ஆவியே என்‌ பெலன்‌
உம்‌ வார்த்தையில்‌ என்‌ ஜீவன்‌
முழு மனதோடு ஆராதிக்கின்றோம்
மன நிறைவோடு ஆராகிக்கின்றோம்‌

தகப்பனும்‌ தாயும்‌ என்னை
கைவிட்டாலும்‌
இருள்‌ பள்ளத்தாக்கின்‌ தனியாய்‌
நான்‌ நடந்தாலும்‌

தடைகளை உடைப்பவர்‌ முன்செல்வார்‌
மதில்களை தகர்ப்பவர்‌ வழிசெய்வார்‌
கடலையும்‌ பிளப்பவர்‌ பதில்‌ ௮ளிப்பார்‌
என்னை தாங்கிடும்‌ தகப்பனவர்‌
என்னை தப்புவிக்கும்‌ தாயுமாவார்‌

எரிகோபோல எதிரிகள்‌
வாழியை அடைதாலும்‌
என்னை அழித்திட நொருகிட
திட்டங்கள்‌ பல போட்டாலும்‌

தடைகளை உடைப்பவர்‌ முன்செல்வார்‌
மதில்களை தகர்ப்பவர்‌ வழிசெய்வார்‌
கடலையும்‌ பிளப்பவர்‌ பதில்‌ ௮ளிப்பார்‌
என்னை தாங்கிடும்‌ தகப்பனவர்‌
என்னை தப்புவிக்கும்‌ தாயுமாவார்‌

நம்பின மனிதன் நன்றி
இல்லாமல் போனாலும்
காரணமின்றி வெறுத்து
நகைத்து பேசினாலும்

தடைகளை உடைப்பவர்‌ முன்செல்வார்‌
மதில்களை தகர்ப்பவர்‌ வழிசெய்வார்‌
கடலையும்‌ பிளப்பவர்‌ பதில்‌ ௮ளிப்பார்‌
என்னை தாங்கிடும்‌ தகப்பனவர்‌
என்னை தப்புவிக்கும்‌ தாயுமாவார்‌