உன்னைவிட்டு விலகுவதும் இல்லை – Unnai Vittu Vilaguvathillai

உன்னைவிட்டு விலகுவதும் இல்லை – Unnai Vittu Vilaguvathillai

உன்னை விட்டு விலகுவதும் இல்லை
உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை
வாக்குத் தத்தம் தந்தார் நம் யெகோவா
சூரியனை நிறுத்தி வைத்தான் யோசுவா
எதிரியை மேற்கொண்டான் இலகுவாய்

வலப்புறக் கள்வனோ வேண்டினான்
இடப்புறக் கள்வனோ சீண்டினான்
வலப்புறக் கள்வனை மன்னித்தார்
பரதீசு பரிசளித்தார் இயேசப்பா

ஆவியான தேவன் கூட இருக்கின்றார்
அன்றன்று அப்பத்தை தருகின்றார்.
கால்கள் இடராமல் தாஸ்குவார்
காலம் எல்லாம் கூடவே இருக்கின்றார்
வாக்குத் தத்தம் தந்த தேவன்
ஜீவனுள்ள நல்ல தேவன்