தென்றல் வந்தது -Thendral Vanthu

தென்றல் வந்து மென்மையாக சொன்னது
கிறிஸ்மஸ் வந்தது என்றது
விண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்தது
தெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்
கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்
கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்
கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான்

1.இரவிலும் குளிரிலும்
பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்
தனிமையை விரட்டிட
தவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ்

மகிழ்ச்சியின் செய்தியாய்
மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்
மனங்களை சிறகுடன்
பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ்

2.உலகினை ஒளிர்விக்க
பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்
பயமதை போக்கிட
வருவதுதானே கிறிஸ்துமஸ்

இதயத்தில் அன்பினை
பெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்
உறவுகள் அனைத்தையும்
சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ்

Lyrics.

Thendral Vanthu menmaiyaga sonnathu
Christmas vanthathu yendrathu
Vinmeen ondru nenjukulle uthithathu
Deiveeha oli yengum nirainthathu -2

Christmas vazhthukal padalam
Christmas yeneve Aadalam
Christmas vanthale matramthan
Christmas yendrale jolithan

Iravilum kulirilum
piranthathuthane christmas
Thanimaiyai viratida
thavanhnthathuthane Christmas

Mahizhchiyin seithiyai
manangalai nirapidum Christmas
Manangalai sirahudan
paranthida seiyum Christmas -2

Christmas vazhthukal padalam
Christmas yeneve Aadalam
Christmas vanthale matramthan
Christmas yendrale jolithan

Ulahinai olirvikka
piranthathuthane Christmas
Payamathai pookida
Varuvathuthane Christmas

Idayathil anbinai
peruhidacheiyum Christmas
Uravugal anaithaium
sangamamakkum Christmas -2

Christmas vazhthukal padalam
Christmas yeneve Aadalam
Christmas vanthale matramthan
Christmas yendrale jolithan

Thendral Vanthu menmaiyaga sonnathu
Christmas vanthathu yendrathu
Vinmeen ondru nenjukulle uthithathu

Deiveeha oli yengum nirainthathu -3

We will be happy to hear your thoughts

      Leave a reply