கர்த்தாவே ஏழைப் பாவியை – Karthavae Yealai Paaviyai

கர்த்தாவே ஏழைப் பாவியை – Karthavae Yealai Paaviyai

1.கர்த்தாவே, ஏழைப் பாவியை
நீர் கைவிடாமல் இத்தனை
தாழ்வாய் என்னண்டை வந்தது
அளவில்லாத தயவு.

2.மா இன்பமுள்ள யேசுவே,
மெய் ஆஸ்தியான உம்மையே
நான் பெற்றுவாழ என்றைக்கும்
என் நெஞ்சில் வாசமாயிரும்.

3.உள்ளத்தில் ஒளி வீசுவீர்;
தேவன்பை நெஞ்சில் ஊற்றுவீர்,
அவ்வொளி இருள் நீக்குமே.
அவ்வன்பு பயம் ஓட்டுமே.

4.அதால் நான் மனத்திடனாய்
இருந்து, மா சந்தோஷமாய்
இவ்வுலகத்தை வெறுப்பேன்,
கதியாம் உம்மைப் பற்றுவேன்.

Karthavae Yealai Paaviyai song lyrics in English

1.Karthavae Yealai Paaviyai
Neer Kaividamal Iththanai
Thaazhvaai Ennandai Vanthathu
Alavillatha Thayavu

2.Maa Inbamulla Yesuvae
Mei Aasthiyaana Ummaiyae
Naan pettru Vaazha Entraikkum
En Nenjil Vaasamaayirum

3.Ullaththil Oli Veesuveer
Devanbai Nenjil Ootruveer
Avvoli Irul Neekkumae
Avvanbu Bayam Ootumae

4.Athaal Naan Manathidanaai
Irunthu Maa Santosamaai
Evvulakaththai Veruppean
Kathiyaam Ummai Pattruvean