ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா – Oruvarum Kooramal Aribavar Yaraia
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா
தெரிந்தவர் சொல்லாமல் தெரிபவர் யாரைய்யா
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா
தெரிந்தவர் சொல்லாமல் தெரிபவர் யாரைய்யா
தேவ தூதர் பணி மனிதர் வசம் என்றால்
மனிதரும் தூதராகும் காலமிதே ஐயா
தேவ தூதர் பணி மனிதர் வசம் என்றால்
மனிதரும் தூதராகும் காலமிதே ஐயா
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா
தெரிந்தவர் சொல்லாமல் தெரிபவர் யாரைய்யா
இரதத்தினில் ஏறி வா வசனத்தைச் சொல்ல வா
தேவையின் அழைப்பினில் ஒரு பதம் அவன் அல்லோ
இரதத்தினில் ஏறி வா வசனத்தைச் சொல்ல வா
தேவையின் அழைப்பினில் ஒரு பதம் அவன் அல்லோ
சுவிஷேச இரதத்தினில் ஏறுவோர் வேண்டுமே
தேவையின் அகோரம் தான் அத்தனை பெரிதைய்யா
சுவிஷேச இரதத்தினில் ஏறுவோர் வேண்டுமே
தேவையின் அகோரம் தான் அத்தனை பெரிதைய்யா
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா
தெரிந்தவர் சொல்லாமல் தெரிபவர் யாரைய்யா
தனக்குப் பேர் உண்டாக பாபேல்கள் கட்டுவார்
தமக்குப் பேர் உண்டாக திருச்சபை கட்டுவார்
தனக்குப் பேர் உண்டாக பாபேல்கள் கட்டுவார்
தமக்குப் பேர் உண்டாக திருச்சபை கட்டுவார்
கட்டுவோர் விருப்பங்கள் அறிந்தவர் நீர் ஐயா
அதற்க்கேற்ற பலன்களை கொடுப்போரும் நீர் ஐயா
கட்டுவோர் விருப்பங்கள் அறிந்தவர் நீர் ஐயா
அதற்க்கேற்ற பலன்களை கொடுப்போரும் நீர் ஐயா
ஒருவரும் கூறாமல் அறிபவர் யாரைய்யா
தெரிந்தவர் சொல்லாமல் தெரிபவர் யாரைய்யா