பாடு போக்க பாரில் வந்த -Paadu pokka paaril vantha

Deal Score0
Deal Score0

பாடு போக்க பாரில் வந்த
பாலகன் இயேசுவ துதித்து பாடுவேன்
கூட இருந்து நம்மை நடத்தும்
ஆவியானவரை நாடுவேனே

பாட பாட துயரமெல்லாம்
ஓடும் ஓடும் தூர தூர
வாயமூட மூட மூட கவலை எல்லாம்
வருமே கூட

(1)

வெறும் கழுதயின் தாட தாட
ஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட
துதியின் ஆடை போட போட
எதிரியை வைக்கும் வோட வோட

(2)

இயேசு காட்டிய பாதைய மறந்து
யோனா நினைத்தான் விலகி யோட
கப்பலில் இருந்து கடலில் போட
கரையை சேர்ந்தான் கிருபை யோட

(3)

இயேசு தொட்ட உடனே மறைந்தது
விதவை மகனின் பாடை
நீயும் ஆண்டவரை தேட தேட
மனசுல ஓடும் ஜீவ நீரோட

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo