பனியும் குளிரும் வாட்ட – Panium Kulirum Vaatta

Deal Score+1
Deal Score+1

பனியும் குளிரும் வாட்ட – Panium Kulirum Vaatta

பனியும் குளிரும் வாட்ட
புனிதனாக வந்தாய்

தன்னொளியாய் வந்தவனே
கண்ணே என் மணியே நீ தூங்கு
தன்னொளியாய் வந்தவனே
கண்ணே என் மணியே நீ தூங்கு

ஆரீ ராராரிரோ ஆரீ ராராரிரோ
ஆரீ ராராரிரோ ஆரீ ராராரிரோ

ராகம் பாடும் குயில்களே
ராஜன் தூங்கப் பாடுங்களேன்
ராகம் பாடும் குயில்களே
ராஜன் தூங்கப் பாடுங்களேன்

இளம் தென்றல் காற்றே
நீயும் இதமாக வீசு
சின்ன பாலன் இயேசு தூங்கவே
பால்நிலாவே நீயும் வா

ஆரீ ராராரிரோ ஆரீ ராராரிரோ
ஆரீ ராராரிரோ ஆரீ ராராரிரோ

விண்ணில் வாழ்ந்த வேந்தனே
மண்ணில் ஏன்தான் பிறந்தாயோ
விண்ணில் வாழ்ந்த வேந்தனே
மண்ணில் ஏன்தான் பிறந்தாயோ

பரலோகம்போல
இந்தப் பாரெல்லாம் மாற
ஏழைக்கோலம் நீயும் ஏற்றாயோ
பாலமாக அமைந்தாயோ

ஆரீ ராராரிரோ ஆரீ ராராரிரோ
ஆரீ ராராரிரோ ஆரீ ராராரிரோ

பனியும் குளிரும் வாட்ட
புனிதனாக வந்தாய்

தன்னொளியாய் வந்தவனே
கண்ணே என் மணியே நீ தூங்கு
தன்னொளியாய் வந்தவனே
கண்ணே என் மணியே நீ தூங்கு

ஆரீ ராராரிரோ ஆரீ ராராரிரோ
ஆரீ ராராரிரோ ஆரீ ராராரிரோ

Jeba
      Tamil Christians songs book
      Logo