தேவன் தந்த ஈவுக்காக – Devan Thantha Eevukkaga

Deal Score0
Deal Score0

தேவன் தந்த ஈவுக்காக – Devan Thantha Eevukkaga

தேவன் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் தோத்திரம்!
விண்ணோர், மண்ணோர் கூட்டமாக
பாடுவார் சங்கீர்த்தனம்,
மீட்கப்பட்ட யாவராலும்
ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவே!

Devan Thantha Eevukkaga song lyrics in English

Devan Thantha Eevukkaga
Entrentraikkum Thoththiram
Vinnor Mannoar Koottamaaga
Paaduvaar Sangeerththanam
Meetkapatta Yaavaraalum
Yeag Devareerukkae
Aaravaaramaai Entraikkum
Thothiram Undagavae

Jeba
      Tamil Christians songs book
      Logo