துதித்துப் பாடுவோம் – Thuthithu Paaduvoam

துதித்துப் பாடுவோம் – Thuthithu Paaduvoam

துதித்துப் பாடுவோம் -2
துதித்துப் பாடிடுவோம் நம் இயேசுவை – 2

எக்காளம் ஊதி நாம் மதிலை இடிப்போம்
தம்புரத்துடனே துதித்து பாடுவோம் 2
இயேசு ராஜா முன்னே செல்கிறார் அவர் பின்னே நாம் சென்றிடுவோம் 2

1 குருடர்கள் பார்க்கின்றார் செவிடர்கள் கேட்கின்றார் முடவர்கள் நடக்கின்றார் ஊமையர்கள் பேசுகின்றார் 2
இயேசு ராஜா முன்னே செல்கிறார் நாம் ஓசன்னா பாடிடுவோம் 2

2 வியாதி எல்லாம் நீங்கிடும் பேய்கள் எல்லாம் ஓடிடும் கட்டெல்லாம் உடைந்திடும் பாவமெல்லாம் மறைந்திடும் 2
இயேசு ராஜா முன்னே செல்கிறார் அவர் பின்னே நாம் சென்றிடுவோம் 2

3 தண்ணீரை ரசமாக மாற்றிய ஆண்டவர் மாறா தண்ணீரை மதுரமாய் மாற்றிய ஆண்டவர் 2
தண்ணீர் மேல் நடந்திடுவார் பலர் கண்ணீரைத் துடைத்திடுவார் 2

Thuthithu Paaduvoam song lyrics in english

Thuthithu Paaduvoam -2
Thuthithu Paaduvoam Nam Yesuvai -2

Ekkaalam Oothi Naam Mathilai Idippom
Thampurathudanae Thuthithu Paaduvom -2
Yesu Raaja Munnae Selkiraar
Avar Pinnae Naam Sentriduvom-2

1.Kurudargal Paarkkintraar Sevidargal Keatkintraar Mudavargal
Nadakkintraar Oomaiyargal pesukintraar-2
Yesu Raaja Munnae Selkiraar
Naam Osanna Paadiduvom-2

2.Viyathi Ellam Neegidum Peigal Ellam Oodidum Kattellaam
Udanthidum Paavamellam Marainthidum-2
Yesu Raaja Munnae Selkiraar
Avar Pinnae Naam Sentriduvom-2

3.Thanneerai Rasamaaga Maatriya Aandavar Maaraa Thanneerai Mathuramaai
Maattriya Aandavar -2
Thanneeri Mael Nadanthiduvaar
Palar Kanneerai Thudaithiduvaar -2