Scale: C Maj, Analog Ballad, T-74
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2
சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் 2
1.நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்
நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்
2.நீர் எழுந்தருளும் போது சமுத்திரம் எல்லாம் விலகி ஓடிடும்
பர்வதங்களும் மெழுகு போல உருகி மறைந்திடும்-2
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்
Ezhuntharulum Deva Ezhuntharulum-4
Manushar Sabayai Merkollathirukka Ezhuntharulum
Saththuru Sabayai Thodaraathirukka Ezhuntharulum-2
Ezhuntharulum Deva Ezhuntharulum-2
Manushar Sabayai Merkollathirukka Ezhuntharulum
Saththuru Sabayai Thodaraathirukka Ezhuntharulum-2
Ezhuntharulum Deva Ezhuntharulum-2
Sabaikku Oththaasayaga Ippo Ezhuntharulum
Sabai Umakkullae Marainthirukka Ezhuntharulum-2
Ezhuntharulum Deva Ezhuntharulum-2
1.Neer Ezhuntharulum bothu Pagaingar Ellam Sitharundu Ooduvaar
Neethimaangalo Umakkul Magizhnthu Paadi Thuthipparkal-2
Devareer Ezhuntharuli Seeyonukku Iranguveer-2
Atharku Thayai Seiyum Kaalam Vanthathae
Sabaikku Thayai Seiyum Kaalam Vanthathae-Ezhuntharulum
2.Neer Ezhuntharulum bothu Samuthiram Ellam Vilagi Odidum
Parvathangalum Mezhugu Pola Uruki Marainthidum-2
Devareer Ezhuntharuli Seeyonukku Iranguveer-2
Atharku Thayai Seiyum Kaalam Vanthathae
Sabaikku Thayai Seiyum Kaalam Vanthathae-Ezhuntharulum