உயிர்த்தெழுந்தார் – Uyirthelunthaar Tamil Easter Song
உயிர்த்தெழுந்தார் – Uyirthelunthaar Tamil Easter Song
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
ஜெயித்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
ஹாலேலூயா அவர் உன்னதர்
ஹாலேலூயா அவர் பெரியவர்
ஹாலேலூயா அவர் பரிசுத்தர்
ஹாலேலூயா ஜெயித்தெழுந்தவர்
1.மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
அவர் இங்கே இல்லை
சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – ஹாலேலூயா
2.எல்லா முகத்தினின்றும்
கண்ணீரையும் துடைத்திடுவாரே
தம் ஜனத்தின் நிந்தையை
முற்றிலும் நீக்கி விடுவார் – ஹாலேலூயா
உயிர்த்தெழுந்தார் – Uyirthelunthaar Tamil Easter Song lyrics in english
Uyirthelunthaar Uyirthelunthaar
Jeeva kiristhu Uyirthelunthaar
Jeyiththelunthaar Jeyiththelunthaar
Maranaththai Uyirthelunthaar
Halleluya Avar Unnathar
Halleluya Avar Periyavar
Halleluya Avar Parisuththar
Halleluya Jeyiththelunthaar
1.Maranamae Un Koor Engae
Paathalam un Jeyam Engae
Avar Ingae Illai
Sonnapadi Uyirthelunthaar
2.Ella Mugaththintrum
Kanneeraiyum Thudaithiduvarae
Tham Janaththin Ninthaiyai
Muttrilum Neekki Viduvaar