உந்தன் வார்த்தை – Unthan Vaarthai

உந்தன் வார்த்தை – Unthan Vaarthai

உந்தன் வார்த்தை
எந்தன் பாதைக்கு
ஒளி வீசும் தீபமே

பயம் சூழ்கையில்
தடுமாறும் வேளையில்
என்னை தாங்குகின்றீரே
நீர் என் அருகில்
பயமில்லை மனதில்
நீரென்றும் என்னுடனே

மாறா அன்பினை
மறக்கலாகுமோ
உள்ளம் அதை நாடிடுதே
கரம் பிடித்து
வழிநடத்தும்
அன்பரே என் இயேசுவே

Unthan Vaarthai song lyrics in English

Unthan Vaarthai
Enthan Paathaikku
Ozhi Veesum Deepamae

Bayam Soozhkaiyil
Thadumaarum Vealaiyil
Ennai Thaangukintreerae
Neer En Arugil
Bayamillai Manathil Neerentum Ennudanae

Maara Anbinai
Marakalagumo
Ulalm Athai Naadiduthae
Karam Pidithu
Vazhi Nadathum
Anbarae En Yesuvae