ஸ்தோத்திரம் துதி கனமும் – Sthothiram Thudhi

ஸ்தோத்திரம் துதி கனமும் – Sthothiram Thudhi

ஸ்தோத்திரம் துதி
கனமும் உமக்கே
ஸ்தோத்திரம்
துதி புகழும் உமக்கே
இயேசையா
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
அர்ப்பணம்

1.பரம பிதாவுக்கு சரணம் சரணம்
இயேசு கிறிஸ்துவுக்கு சரணம் சரணம்
தூய ஆவிக்கு சரணம் சரணம்
மகிமை மாட்சிமை புகழும் உமக்கே-2
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
அர்ப்பணம்

2.உம் சித்தமே செய்வேன் – ஆமென்
உம் விருப்பம் செய்வேன் – ஆமென்
உம் ஊழியம் செய்வேன் – ஆமென், ஆமென்
நித்தமும் உம் சித்தம் செய்வதே பாக்கியம் -2
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
அர்ப்பணம்

3. சத்திய போதனை தந்தீர் சரணம்
நித்திய ஜீவனை ஈந்தீர் சரணம்
உத்தம வழிதனைக் காட்டினீர் சரணம்
சரணம்
வழியும் சத்தியமும் ஜீவனும் நீரே!
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
அர்ப்பணம்