வாக்குத்தத்தம் தந்தவர் உண்மையுள்ளவர் – Vakkuththam thanthavar Unmaiyullavar

Deal Score0
Deal Score0

வாக்குத்தத்தம் தந்தவர் உண்மையுள்ளவர் – Vakkuththam thanthavar Unmaiyullavar

வாக்குத்தத்தம் தந்தவர் உண்மையுள்ளவர்
வாக்குகளை நிரைவெற்ற வல்லவர் அவர் -2
உனக்கு சொன்னதை அவர் செய்யுமளவும் கைவிடவேமாட்டார்-2

தரிசு நிலம் என்மேல் தரிசனம் வைத்தவரே
என் நாட்கள் முடிந்தாலும் உம் தரிசனம் முடிவதில்லை -2
தலைமுறையின் தகப்பனாக்கி பெறுகவே பெறுக செய்தீர் -2

ஆராதனை ஆராதனை என்னை தெரிந்து கொண்டவர்க்கே
ஆராதனை ஆராதனை என்னை பெயர் சொல்லி அழைதவர்க்கே -2

மரித்தவன் கல்லறையும் உலர்ந்த எலும்புகளும்
உயிர் பெற்று எழும்பிடுமே உம் வார்த்தையால் நடந்திடுமே – 2
புலம்பலையும் மாற்றிடுவீர் சாம்பலை சிங்காரமாக்கிடுவீர் – 2

ஆராதனை ஆராதனை என்னை தெரிந்து கொண்டவர்க்கே
ஆராதனை ஆராதனை என்னை பெயர் சொல்லி அழைதவர்க்கே -2

வாக்குத்தத்தம் தந்தவர் உண்மையுள்ளவர்
வாக்குகளை நிரைவெற்ற வல்லவர் அவர் -2

ஆராதனை ஆராதனை என்னை தெரிந்து கொண்டவர்க்கே
ஆராதனை ஆராதனை என்னை பெயர் சொல்லி அழைதவர்க்கே -2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo