மெய் ஒளியான யேசுவே – Mei Oliyaana Yesuvae

Deal Score0
Deal Score0

மெய் ஒளியான யேசுவே – Mei Oliyaana Yesuvae

1.மெய் ஒளியான யேசுவே,
இருளிலுள்ளோர் பேரிலே
இரங்கி, மாந்தர் யாருக்கும்
வெளிச்சம் கட்டளையிடும்.

2.பொய்ப் போதகத்தில் உழன்று
சீர்கெட்டுப்போன மாந்தர்க்கு
மெய்ஞ்ஞானம் நெஞ்சில் தோன்றவே
உணர்த்தும் குருநாதரே.

3.காணாமல் போன பாவியை
அன்பாய் நீர் தேடி அவனை
உம்மண்டையில் சேர்த்தருளும்,
இனி கெடாமல் ரட்சியும்.

Mei Oliyaana Yesuvae song lyrics in English

1.Mei Oliyaana Yesuvae
Irulil Ulloar Pearilae
Erangi Maanthar Yaarukkum
Velicham Kattalaiyidum

2.Poi Pothagaththil Ulantru
Seerkettu Pona Maantharkku
Mei Gnanam Nenjil Thontravae
Unarththum Guru Naatharae

3.Kaanamal Pona Paaviyai
Anbaai Neer Theadi Avanai
Ummandaiyil Seartharulum
Ini Keadamal Ratchiyum

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo