மகிமை உமக்கே – magimai umakke

Deal Score0
Deal Score0

மகிமை உமக்கே – magimai umakke

மகிமை உமக்கே
விண்ணிலே உம் மகிமை
புவியிலும் உம் மகிமை
ஆலயத்தில் உம் மகிமை

யேசுவே யேசுவே
மகிமை என்றும் உமக்கே

யேசுவை துதிப்பேன் -4
விண்ணிலும் உம்மை துதிப்பேன்
புவியிலும் உம்மை துதிப்பேன்
ஆலயத்தில் உம்மை துதிப்பேன்

யேசுவை யேசுவை
துதிப்பேன் என்றும் உம்மையே

magimai umakke song lyrics in English

magimai umakke
vinnilae um magimai
Puviyilum Um Magimai
Aalayathil Um magimai

Yesuvae Yesuvae
Magimai Entrum Umakkae

Yeasuvai thuthipean -4
vinnilum ummai thuthipean
Puviyilum ummai thuthipean
Aalayathil ummai thuthipean

Yesuvae Yesuvae
Thuthipean Entrum ummaiyae

Jeba
      Tamil Christians songs book
      Logo