பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley MaattuThozhuvathilae

Deal Score0
Deal Score0

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே
பிறந்தாரே நம் இயேசு-2
பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே
நம்மை மீட்டிடவே-2

1.தாவீதின் ஊரில்
கிறிஸ்து என்னும் இரட்சகர்
நமக்காய் பிறந்தாரே
பயம் வேண்டாம்
கலக்கம் வேண்டாம்
எல்லாம் பார்த்துக்கொள்வார்-2

உன்னத தேவனுக்கு
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
நன்மை உண்டாகட்டும்-2

Merry Christmas Merry Christmas
இயேசு பிறந்தார்
நம்மை மீட்டிட பிறந்தார்-2

2.சுவிசேஷத்தை பிரசங்கித்திட
இயேசு வந்தாரே
குணமாக்கிடவும்
விடுதலை தரவும்
பரலோகம் விட்டு வந்தார்-2

இம்மானுவேல்
தேவன் நம்மோடிருக்கின்றார்
நித்திய நித்திய காலமாய்
அவரே அரசாளுவார்-2-பெத்லகேமிலே

Merry Christmas Merry Christmas
இயேசு பிறந்தார்
நம்மை மீட்டிட பிறந்தார்-2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo