நான் உன்னோடிருப்பேன் நீ கலங்காதே – Naan Unnodiruppean Nee Kalangathae
1.நான் உன்னோடிருப்பேன், நீ கலங்காதே;
என்ற வாக்கைக் கேட்டேன் நான் முன் செல்லவே,
இருளோடிப்போகும் ஒளி வீசவே – நான்
உன்னைக் கைவிடேன் என்று வாக்களித்தாரே.
ஓர்போதும் விடேன், ஓர்போதும் விடேன்
நான் உன்னைக் கைவிடேன் என்று வாக்களித்தாரே
2.ஏரி, ஆறு, யாவும் வற்றிப்போயினும்
பயிர், பச்சை யாவும் தீய்ந்து போயினும்
வியாதி, துக்கம், பாவம் கொடிதாயினும்
சிலுவையின் பாரம் அமிழ்த்தித் துன்புறினும்.
3.வாசமுள்ள ரோஜா வாடிப்போகுமே,
அல்லியும் மலர்ந்து மாய்ந்து போகுமே
சாரோனின் நல் ரோஜா, யேசு தோன்றியே
நான் உன்னைக் கைவிடேன் என்று வாக்களித்தாரே
Naan Unnodiruppean Nee Kalangathae song lyrics in English
1.Naan Unnodiruppean Nee Kalangathae
Entra Vaakkai Keattean Naan Mun Sellavae
Irulodippogum Oli Veesavae Naan
Unnai Kaividean Entru Vaakkalitharae
Oor Pothum Videan Oor Pothum Videan
Naan Unnai Kaividean Entru Vaakkalitharae
2.Yeari Aaru Yaavum Vattripoyinum
Payir Patchai Yaavum Theeinthu Poyinum
Viyathi Thukkam Paavam Kodithaayinum
Siluvaiyin Paaram Amilththi Thunpurinum
3.Vaasamulla Roja Vaadipogumae
Alliyum Malarnthu Maainthu Pogumae
Saronin Nal Roja Yesu Thontriyae
Naan Unnai Kaividean Entru Vaakkalitharae