Kartharuku kathirupor vetkapattu Tamil Christian song lyrics – கர்த்தருக்கு காத்திருப்போர்
Kartharuku kathirupor vetkapattu Tamil Christian song lyrics – கர்த்தருக்கு காத்திருப்போர்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கபட்டு போவதில்லை -4
காத்திருபேன், பெலனடைவேன்
கழுகுபோல, உயர எழும்பிடுவேன். (ஏச 40:31)
கர்த்தருக்கு காத்திருப்போர்,
வெட்கபட்டு போவதில்லை -4
பெலபடுத்தும், கிறிஸ்துவினாலே
எல்லவற்றையும் நான் செய்திடுவேன்.(என்னை) -2 (பிலி 4:13)
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கபட்டு போவதில்லை – 4
பெலவினத்தில்,பெலன்தந்தார் நான் திகைத்தபோது
உதவிசெய்தார் (என்)-2 ( ஏச 44:10)
கர்த்தருக்கு காத்திருப்போர்,
வெட்கபட்டு போவதில்லை – 4
நம்பிக்கையுடன், அரணுக்கு திரும்பிடுவேன்
இரட்டிப்பான நான்மையை பெற்றிடுவேன் – (நான்) -2 ( சக 9:12)
கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கபட்டு போவதில்லை.-4
கலங்காமல் எல்லாவற்றையும் ஸ்தோத்திரத்தோடு
தெரியபடுத்திடுவேன். (நான்) -2 (பிலி 4:6)
காத்திருபேன், பெலனடைவேன்.
கழுகுபோல, உயர எழும்பிடுவேன்.
Karththarukku kaathiruppor vetkapattu povathillai song lyrics in english
Karththarukku kaathiruppor, vetkapattu povathillai – 4
Kaathirupen, belanadaivein. Kazhugu pola, uyara ezhumpiduven. – 2 (IS 40:31)
Karththarukku kaathiruppor, vetkapattu povathillai – 4
Belapaduthum, Kiristhuvinaale ellavatraiyum naan seidhiduven – ennai – 2 (Pili 4:13)
Karththarukku kaathiruppor, vetkapattu povathillai – 4
Belavinathil, belan thanthaar naan thigaithapothu, uthaviseithaar – en – 2 (IS 44:10)
Karththarukku kaathiruppor, vetkapattu povathillai – 4
Nambikkaiyudan, aranukku thirumbiduven
Rettippaana naanmaiyai petriduven – naan – 2
Karththarukku kaathiruppor vetkapattu povathillai – 4
Kalangamaal ellaavatraiyum sthothirathode theriyapaduthiduven – naan – 2 (Pili 4:6)
Karththarukku kaathiruppor vetkapattu povathillai – 4
Kaathirupen, belanadaivein. Kazhugu pola, uyara ezhumpiduven.
Karththarukku kaathiruppor vetkapattu povathillai – 4